நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......
நவரத்தினம் சொல்லும் "காதல்!"
கவிதையை பற்றி ......
வசீகரத்தை தூண்டக்கூடியது காதல் மட்டுமல்ல...
நவரத்தினமும் தான்......
நவரத்தினம் சொல்லும் "காதல்"
காதல்பேசும் "கயல்விழிகள்"
உற்று நோக்கின்
ஆஹா "வைரமா" "வைடூரியமா"
நாணம் மின்னும் மான்விழிகள் சற்று நோக்கின்!
ஆஹா "பவளமா" "புஷ்பராகமா"
நேசம் சேர்க்கும் மலர்விழிகள் கூர்ந்து நோக்கின்
ஆஹா "மரகதமா" "மாணிக்கமா
ஊடல் தெறிக்கும் கனல்விழிகள் அகன்று நோக்கின்
ஆஹா "கருநீலமா" "கோமேதகமா"
கூந்தலின் வாசம் சர்ச்சை அன்று,
தும்பிகள் சூழ்ந்து! இயற்கை என்றானது....!!
நவரத்தினங்களின் வசியமாக இரண்டு அல்ல....
நான்கு கண்களிடையே
வசீகரம் சூழ்ந்து காதலை இயக்குது!
காதலில் இது தீராத "சர்ச்சை"என்றாலும்!
அதிக சத்தம் சிந்துவது "முத்துக்களா!" "முத்தங்களா...!!"
நவரத்தினங்களை பற்றிய கவிதை தொகுப்பு.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட......
meenakshe Jothidalayam 2010.blogspot.com
meenakshe-Jothidalayam.business.site
meenakshe Jothidalayam /YouTube
ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம்/Facebook
ஜோதிடத்தில் எதற்காக பரிகாரம் செய்கிறோம்? என்பதை பற்றி புரியாமலே பணம் செலவழிப்பதை விட!...
ஜோதிடம் சார்ந்த தோஷங்கள் நீங்குவதற்காக
நவரத்தின கற்களை அணிந்து பயனடையுங்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் சிறு பகுதியை மட்டும் நவரத்தின கற்கள் அணிவதற்காக செலவு செய்யுங்கள்.
உங்கள் ஜாதகத்தில் நடைபெறும் தசா,புக்தியை ஆராய்ந்து, அதுமட்டுமல்லாமல்
மற்றகிரகங்கள் அமர்ந்திருக்கும் தன்மைகளையும் ஆராய்ந்து பார்த்து நீங்கள் ரத்தினங்களை அணியும் தருணம்!
உங்கள் வாழ்க்கை பாதையில் ஏற்படும் தடைகற்களை,
வெற்றிநடை போடும்
படிக்கற்களாகமாற்ற உதவிடும் கற்கள் தான் அதிர்ஷட கற்களாகிய நவரத்தின கற்கள்.
தகுந்தஉலோகத்தில் நீங்கள் அணியும் நவரத்தின கற்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும்,
ஏற்றத்தையும் தரவல்லது.
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகற்களை உடைத்து படிகற்களாக மாற்ற உதவிடும் கற்கள் தான் நவரத்தினகற்கள்.
உங்களுக்கேற்ற
ராசிகற்கள் என்று சொல்வதை விட அதிர்ஷ்டகற்கள் என்று சொல்லக்கூடிய நவரத்தினகற்களை அணியுங்கள்.
உங்கள் வாழ்வில் எற்படும் மகத்தான மாற்றத்தை
சந்திக்க தயார் ஆகுங்கள்.
உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்டகற்களாகிய நவரத்தின கற்களை பற்றி அறிந்து கொள்ள 9500922576 என்ற என்னுடைய அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
என்றும் ஜோதிட இறைபணியில்
ஜோதிட சொற்பொழிவாளர்
நவரத்தினகல் ஆலோசகர்
'தனுசு' பா.பிரபாகரன்.
தொடர்புக்கு - 9500922576
Comments
Post a Comment