"ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

 நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று  மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby). 


இதற்கும் ஒரு காரணம் உண்டு. நவகிரகங்களின் அரசன் சூரியன்.

சூரியனுக்கு உகந்த ரத்தினம் மாணிக்கம்.

இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நினைக்கின்றேன்.


அலுமினியம ட்ரை ஆக்ஸைடு (A12o3) என்றதனிமக்கூட்டால் ஆனதே மாணிக்கம்.


இந்த வேதிபொருட்களின் கலவையே மாணிக்கத்திற்க்கு சிவப்பு வண்ணத்தை தருகிறது.


மாணிக்கம் கொரண்டம் (CORUNDUM) என்றவேதியியல்  வகையை சார்ந்தரத்தினமாகும்.


ஜோதிடரின் கருத்தாழமிக்கஜோதிட கருத்துக்களை பார்வையிட......


meenaksheJothidalayam2010.blogspot.com

meenakshe-Jothidalayam.businesses.site

meenakshe Jothidalayam /YouTube


ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook 


ரோஸ் அல்லது சிவப்பு வண்ணம் உடையதே நல்ல மாணிக்கங்களாகும்.இதில் செயற்க்கையான மாணிக்கங்களும் உண்டு. ( செயற்கை என்பது டுப்ளிகேட் (("போலியான")) ரத்தினம் அல்ல)


1800 ம் ஆண்டு "A.V.வெர்னுலி" என்பவரால் செயற்க்கை மாணிக்கம் கண்டுபிடிக்கபட்டது. 


இதெல்லாம் எங்களுக்கு எதற்கு? நேரடியாக சொல்ல வேண்டியதை சொல்லுங்கள் ஐயா! என்று நீங்கள் என்னிடம் கேட்பது புரிகிறது.


எந்த ஒரு ரத்தினத்தையும் பயன்படுத்துவதற்க்கு முன்பு அதனுடைய தன்மைகளை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.


எந்த ராசியில் பிறந்தவர்கள் மாணிக்கத்தை பயன்படுத்தலாம்?


மேலும் எந்த உலோகத்தில் மாணிக்கத்தை மோதிரமாக அணிய வேண்டும்?   என்பதை பற்றி  நாளை விரிவாக பார்க்கலாம். 


என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.


உங்களின் அதிர்ஷ்ட கற்களாகிய நவரத்தின கற்களை பற்றி அறிந்து கொள்ள 9500922576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............