சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............
எந்த லக்னமாக இருந்தாலும் சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
அடிக்கடி தான் எடுத்த முடிவுகளை மாற்றிக் கொண்டிருப்பார்.
இத்தகைய செயல்களால் ஜாதகர் தன்னுடைய சுற்றத்திலும், பணிபுரியும் இடங்களிலும் சற்றே பின்னடைவை சந்திக்க வாய்ப்புண்டு.
இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் நான் சொல்வது போல் அடிக்கடி மன குழப்பங்களுக்கு ஆளாகிறீர்களா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
இது போன்று ஜோதிட குறுந்தகல்களை அடிக்கடி பதிவேற்றம் செய்ய முகநூல் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஜோதிட குறுந்தகவல் பதிவேற்றம், பொது மக்களாகிய உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.
நன்றி.
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment