மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். கன்னி :-

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

கன்னி :-

 

வணங்க வேண்டிய தெய்வம் :-ஸ்ரீ கன்னியாகுமரி அம்மன்,  

ஸ்ரீமன் நாராயணர்

வணங்க வேண்டிய ஸ்தலம் :- கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம்

வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சுதர்சன யந்திரம்

பயன்படுத்த வேண்டிய மூலிகை :- துளசி

அணியவேண்டிய நவரத்தினக்கல் :-மரகதப் பச்சை

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :-குரு பகவான்,  ஸ்ரீ சுப்பிரமணியர் திருச்செந்தூர்

 

சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :- சிதம்பரம் நடராஜர், தட்சிணாமூர்த்தி

 

புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- திருநள்ளாறு சனீஸ்வரர், ஆஞ்சநேயர்

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :-

ஸ்ரீ சுப்ரமணியர் திருச்செந்தூர்

 

என்றும் ஜோதிட  இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-