மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். சிம்மம் :-

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

 

சிம்மம் :-

வணங்க வேண்டிய தெய்வம் :-  சிவன், நடராஜர், சூரியன்

வணங்க வேண்டிய ஸ்தலம் :- சிதம்பரம், சூரியனார்கோயில்

வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சிதம்பர சக்கரம்

பயன்படுத்தவேண்டிய மூலிகை :-ஸ்ரீ விஷ்ணு மூலி

அணிய வேண்டிய நவரத்தினக் கல்:- மாணிக்கம்,  சூரிய காந்தக் கல்

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வம் :- ஆண்டாள் கோவில்,  ஸ்ரீ லட்சுமி நாராயணர்

 

சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீசுப்பிரமணியர், திருச்செந்தூர்.

 

புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :-

குருபகவான் திட்டை.

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வம் :-

அழகர் கோவில், பழமுதிர்சோலை முருகப்பெருமான், மீனாட்சி சொக்கநாதர்.

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!     நல்லதே நடக்கும்! 

என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம்

ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............