மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். தனுசு ராசி (லக்னம்) :

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

 

தனுசு ராசி (லக்னம்)   :

வணங்க வேண்டிய தெய்வம் :- முருகப்பெருமான்,  குரு பகவான்

வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருச்செந்தூர், ஆலங்குடி.

வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சக்கரம்

பயன்படுத்தவேண்டிய மூலிகை :-   சிவனார் மூலி

அணிய வேண்டிய நவரத்தின கல் :- புஷ்பராகம், கனக புஷ்பராகம்

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :- ஏழுமலையான், பத்மாவதி தாயார் திருப்பதி

 

சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :-

தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி, புளியரை.

 

புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :-சுப்பிரமணியர் வைத்தீஸ்வரன் கோயில்

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.

என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர்

'தனுசு' பா.பிரபாகரன்.


Comments

Popular posts from this blog

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-