மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். ரிஷபம் :-
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில்
பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.
ரிஷபம் :-
வணங்க வேண்டிய தெய்வம் :-
ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள்.
வணங்க வேண்டிய ஸ்தலம் :- ஸ்ரீரங்கம்
வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்
பயன்படுத்தவேண்டிய மூலிகை :- அம்மான்
மூலிகை
அணிய வேண்டிய நவரத்தின கல் :- வைரம் , ஜெர்கான்.
உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க
வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் : திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வரர்,
பத்துக்கை ஆஞ்சநேயர்
சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய ஸ்தலம்,
தெய்வம் :- சூரியனார்கோயில் சிவபெருமான், மங்களாம்பிகை
புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய
தெய்வம் :- திருப்பதி வெங்கடாஜலபதி
திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம்
:-
முருகன் வள்ளி தெய்வானை
திருப்பரங்குன்றம்.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!!
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி
ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment