மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.விருச்சிகம் ராசி (லக்னம்) :-

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

 

விருச்சிகம் ராசி (லக்னம்)  :-

வணங்க வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சுப்பிரமணியர்,  குரு பகவான்

வணங்க வேண்டிய ஸ்தலம் :- பழனி, சுவாமிமலை

வணங்கவேண்டிய யந்திரம் :- பால சண்முக ஷடாட்சர யந்திரம்

பயன்படுத்தவேண்டிய மூலிகை :- மஞ்சள் கிளுகிளுப்பை

அணிய வேண்டிய நவரத்தின கல் :- பவளம், அம்திஸ்ட்

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய தெய்வம் ஸ்தலம் :- மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரை

 

சொந்த வீடு அமைய வழிபடவேண்டிய ஸ்தலம் தெய்வம் :- திருத்தணி முருகப்பெருமான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர்.

 

புத்திர பாக்கியம் பெற வழிபட வேண்டிய தெய்வம் :-   விருட்சத்தின் கீழ் அமர்ந்து இருக்கும் தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தி

 

திருமணத் தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :-ஸ்ரீ ஆண்டாள், கருடாழ்வார்,  ஸ்ரீ ஆதிசேஷன்.

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.

என்றும் ஜோதிட பணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர்

'தனுசு'பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

"ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............