மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். துலாம் ராசி ( லக்னம்) :-

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

 

துலாம் ராசி ( லக்னம்) :-

வணங்க வேண்டிய தெய்வம் :-ஸ்ரீரங்கநாதர்,  ஸ்ரீ காளாஸ்திரி நாதர்.

வணங்க வேண்டிய ஸ்தலம் :- ஸ்ரீரங்கம்,  திருநள்ளாறு

வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சூலினி யந்திரம்

பயன்படுத்தவேண்டிய மூலிகை :- செந்நாயுருவி மூலிகை

அணிய வேண்டிய நவரத்தின கல் :- வைரம்

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் தெய்வம் :-  வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீவைத்தியநாதசுவாமி ருத்ரர்.

 

சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் தெய்வம் :-  அனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சனேயர்.

 

புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சனீஸ்வரர்,

ஸ்ரீ கருடாழ்வார்

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- பழனி முருகப்பெருமான் ஆயக்குடி.

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.நல்லதே நடக்கும்.

என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர்

'தனுசு' பா. பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............