மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.கடகம் :-

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

கடகம் :-

வணங்க வேண்டிய தெய்வம் :- அன்னை அபிராமி

வணங்க வேண்டிய ஸ்தலம் :-  திருக்கடையூர்,   திங்களுர்.

வணங்க வேண்டிய யந்திரம் :-   ஸ்ரீதுர்கா யந்திரம்

பயன்படுத்த வேண்டிய மூலிகை :-  நத்தை சூரி மூலிகை

அணிய வேண்டிய நவரத்தின கல் :--   முத்து, சந்திர காந்த கல்

 

உடல் நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :-     ஸ்ரீரெங்கநாதர்,  ஆதிசேஷன் ஸ்ரீரங்கம்.

 

சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார், ஸ்ரீவில்லிபுத்தூர்

 

புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :-

தண்டாயுதபாணி பழனி

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :-

மீனாட்சி சுந்தரேஷ்வரர் மதுரை, நாமக்கல் ஆஞ்சநேயர், சனீஸ்வர பகவான் திருநள்ளாறு.

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!     நல்லதே நடக்கும்!!

என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............