மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். மகர ராசி (லக்னம்) :
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில்
பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.
மகர ராசி (லக்னம்) :
வணங்கவேண்டிய தெய்வம் :- பள்ளி கொண்ட பெருமாள்,
ஸ்ரீலட்சுமி நாராயணர்
வணங்க வேண்டிய ஸ்தலம் :- ஸ்ரீரங்கம்,
திருநள்ளாறு
வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ பைரவ
யந்திரம்
பயன்படுத்தவேண்டிய மூலிகை :- யானை
வணங்கி
அணிய வேண்டிய நவரத்தினக் கல் :- நீலம்,
அம்திஸ்ட்
உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க
வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :- கஞ்சனூர், ஸ்ரீதன்வந்திரி பகவான், கருடாழ்வார்
சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம்,
தெய்வம் :- திருப்பதி ஏழுமலையான், ஆதிசேஷன்
புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய
தெய்வம் :- ஸ்ரீ லக்ஷ்மி, பத்மாவதி தாயார்
திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம்
:- மதுரை மீனாட்சி
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே
நடக்கும்!!
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி
ஜோதிடாலயம் ஜோதிடர்
'தனுசு' பா. பிரபாகரன்.
Comments
Post a Comment