மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில்
பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.
மேஷ லக்கினம் அல்லது மேஷ ராசியில்
பிறந்தவர்கள் வணங்கவேண்டிய தெய்வம் :-
ஸ்ரீ சுப்பிரமணியர்
வணங்க வேண்டிய ஸ்தலம் :-
திருச்செந்தூர், சூரியனார் கோயில்
வணங்கவேண்டிய யந்திரம் :- சண்முக
சடாக்ஷர யந்திரம்
பயன்படுத்தவேண்டிய மூலிகை :- வைகுண்ட
மூலிகை
அணிய வேண்டிய நவரத்தினக் கல்:- பவளம்,
மாணிக்கம், புஷ்பராகம்
உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க
வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- பழனி முருகப்பெருமான்,
ஸ்ரீசனீஸ்வர பகவான் குச்சனூர்.
சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய தெய்வம்
மற்றும் ஸ்தலம் :-
சொக்கநாதர், மதுரை.
புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய
தெய்வம் :-சிவன், நடராஜர்.
திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம்
:- சயன பெருமாள், ஆதிசேஷன்.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!!
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி
ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment