மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். மீன ராசி ( லக்னம்) :-

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள  ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

 

மீன ராசி ( லக்னம்)

வணங்க வேண்டிய தெய்வம் :- திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமண்யர்

வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருச்செந்தூர், ஆலங்குடி

வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம்

பயன்படுத்த வேண்டிய மூலிகை :- குப்பைமேனி

அணியவேண்டிய நவரத்தினம் :- கனக புஷ்பராகம், சிட்ரின்.

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :-  இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி

 

சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம்,  தெய்வம் :-  திங்களூர் கைலாசநாதர், பெரியநாயகி

 

புத்திர பாக்கியம் ஏற்பட வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :-  மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர்

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய ஸ்தலம், தெய்வம் :- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார்.

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!!

 

என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-