மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம் :- கும்ப ராசி ( லக்னம்) :
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில்
பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம் :-
கும்ப ராசி ( லக்னம்) :
வணங்க வேண்டிய தெய்வம் :- விநாயகர்,
குச்சனூர் சனீஸ்வரர், ஸ்ரீ காளாஸ்திரி நாதர்.
வணங்க வேண்டிய ஸ்தலம் :-
பிள்ளையார்பட்டி
வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ கணபதி
யந்திரம்
பயன்படுத்தவேண்டிய மூலிகை :- தகரை மூலி
அணிய வேண்டிய நவரத்தின கல் :-
மயில் நீலம், அம்திஸ்ட், டார்க்குவாஸ்.
உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க
வழிபடவேண்டிய ஸ்தலம், தெய்வம் :- திருக்கடையூர் அன்னை
அபிராமி.
சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம்,
தெய்வம் :- ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூர்
புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய
தெய்வம் :- ஸ்ரீரங்கநாதர், கருடாழ்வார்
திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம்
:- மீனாட்சி சுந்தரேஸ்வரர்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!!
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி
ஜோதிடாலயம் ஜோதிடர்
'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment