மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தைப் பற்றி பார்க்கலாம்.

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தைப் பற்றி பார்க்கலாம்.

 

மிதுனம் :-

வணங்க வேண்டிய தெய்வம் :- திருப்பதி ஏழுமலையான்.

வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருப்பதி

வணங்கவேண்டிய எந்திரம் :- ஸ்ரீ தன ஆகர்ஷன எந்திரம்

பயன்படுத்தவேண்டிய மூலிகை :-  அற்ற இலை ஒட்டி

அணியவேண்டிய நவரத்தினக்கல் :-    மரகதப் பச்சை

 

உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வணங்கவேண்டிய ஸ்தலம், தெய்வம் :- குருபகவான் ஆலங்குடி

 

சொந்த வீடு அமைய வேண்டிய ஸ்தலம் தெய்வம் :-

திருப்பதி , ஸ்ரீலட்சுமி நாராயணர் 

 

புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம், ஸ்தலம்:- ஸ்ரீரங்கநாதர், கருடாழ்வார் ஸ்ரீரங்கம்.

 

திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :-

குரு பகவான், முருகப்பெருமான் திருச்செந்தூர்

 

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!   நல்லதே நடக்கும்!!.

என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-