பொதுவாக அவரவர் செய்கின்ற பாவத்திற்கு தண்டனை உண்டா? பாவம் செய்கிறவர் வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. இதற்குரிய பதில் கூறுங்கள் தோழா.......

 பொதுவாக அவரவர் செய்கின்ற பாவத்திற்கு தண்டனை உண்டா? 


பாவம் செய்கிறவர் வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. 

இதற்குரிய பதில் கூறுங்கள் தோழா.......


என்று முகநூல் பெண் நண்பர் என்னிடம் கேட்டிருந்தார்.


முக நூலில் இந்த கருத்தை பார்க்க விரும்புபவர்கள் மீனாட்சி ஜோதிடாலயம்/பிரபாகரன் 06.05.2020 என்ற முகநூல் பக்கத்திற்கு வருகை தரவும். அவருக்குகொடுத்த பதிலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.


வங்கி கணக்கிற்கும்,நாம் சேர்த்து வைத்த புண்ணிய கணக்கிற்கும் ஒரு தொடர்பு உண்டு. 


கணக்கில் பணம் உள்ள வரை செலவு செய்யலாம். அந்த செலவு புண்ணியத்தை நோக்கி இருந்தால் இறைவன் உங்கள் பக்கம் இருப்பான். ஒருவேளை பாவ கணக்கை நோக்கி உங்கள் செலவு இருந்தால் இருப்பில் பணம் (புண்ணியம்)இருக்கும் வரை வேறு வழி இல்லாமல் இறைவன் நீங்கள் செய்யும் பாவ கணக்கை கணக்கிட்டு கொண்டிருப்பான். 


என்றைக்கு இருப்பு முடிவுக்கு வருகிறதோ அன்றைக்கு இறைவன் உங்களை கை கழுவி விடுவான்.இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 


இவ்வாறாக பெண் நண்பர் கேட்ட கேள்விக்கான பதிலை பதிவு செய்துள்ளேன். 


என்னுடைய இந்த கருத்து தவிர்த்து உங்கள் பார்வையில் இதற்கான விளகத்தை பதிவிடுங்கள். 


என்றும் ஜோதிட இறைபணியில்  மீனாக்ஷி ஜோதிடாலயம் 

ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர.....


Meenakshe Jothidalayam / Youtube

Meenakshe Jothidalayam / Facebook

Meenakshe Jothidalayam / Google


Comments

Popular posts from this blog

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-