மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன் வழங்கும் மருத்துவமும், ஜோதிடமும்.......
மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன் வழங்கும் மருத்துவமும், ஜோதிடமும்....... பொதுவாக எந்த ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், சுக்கிர திசை நடப்பில் வரும்பொழுது முக்கியமாக செவ்வாய் புக்தி இருப்பின் போது கல்லீரல், பித்தப்பை, கணையம் சம்பந்தப்பட்ட. நோய்களால் நீங்கள் அவதியுற நேரிடலாம். அவ்வாறு சுக்ர தசை செவ்வாய் புக்தி நடப்பில் இருக்கும் பொழுது வலது பக்கம் சார்ந்த வயிற்று பகுதியில் வலி அல்லது வீக்கம் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. அலட்சியமாக இருப்பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன். ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட...... Meenakshe Jothidalayam / Youtube Meenakshe Jothidalayam / Google Meenakshe Jothidalayam / Facebook